இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரசவ வலிக்கும் பொய் வலிக்கும் (False Pain) உள்ள வித்தியாசங்கள்

படம்
False Labor & Pregnancy பிரசவ வலிக்கும் பொய் வலிக்கும் (False Pain) உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதை பற்றி ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களும் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. முதல் குழந்தையை சுமக்கும் பெண்கள் அடிக்கடி பிரசவ வலி என்று சூட்டு வலிக்காக மருத்துவமனைக்கு செல்வது நிகழும்.