இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரசவத்தின் போது முதுகில் ஏன் மயக்க மருந்து (Anesthesia) கொடுக்கப்படுகிறது?

படம்
கருவுற்ற பெண்கள் முதல் நாளிலிருந்தே தனது  பிரசவ வலி குறித்த அச்சமும் இருக்கும். குறிப்பாக பிரசவம் சுகப்பிரசவமாகுமா? அல்லது சிசேரியன் முறை பிரசவமாகுமா?  பிரசவ நேரத்தில் அளிக்கப்படும்  மயக்க மருந்து பற்றிய கவலைகள்  இயல்பானது.  இது குறித்து நீங்கள் எந்த கவலையும் பட வேண்டியதில்லை. அனஸ்தீசியா அதாவது மயக்க மருந்து  எப்படி பயன்படுத்தப்படுகிறது, எப்படி வேலை செய்கிறது என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.   

பிரசவத்துக்கு பிறகு உண்டாகும் மன அழுத்தம் (Postpartum Depression) என்றால் என்ன?

படம்
  பிரசவத்துக்கு பிறகு உண்டாகும் மன அழுத்தம் என்றால் என்ன? ஒவ்வொரு பெண்ணும் பிரசவத்துக்கு பிறகு வரும் மன அழுத்ததில் இருந்து எப்படி விடுபடுவது? இதற்கு எப்படி சிகிக்சை பெறுவது என்பதை பற்றி இங்கு முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

பி.சி.ஓ.எஸ் (PCOS) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

படம்
பிசிஓஎஸ் பிரச்சனையை  கொண்டிருக்கும் பெண்கள் அல்லது கருவுறுதலை எதிர் நோக்கும் அனைவரும் பி.சி.ஓ.எஸ் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். பிசிஓஎஸ் என்பது 15 வயது முதல் 44 வயது வரை உள்ள பெண்களை பாதிக்கும் ஹார்மோன் பிரச்சனை. இந்த வயதினரிடையே 2.2 மற்றும் 26.7 சதவீத பெண்களுக்கு  பிசிஓஎஸ் இருப்பதற்கான நம்பகமான ஆதாரம் உள்ளது.  ஒரு பெண் பிசிஓஎஸ் கொண்டிருந்தால் அவர்களது இனப்பெருக்க அமைப்பிலும் ஹார்மோன் குறுக்கீடுகள் இருக்கலாம். பி.சி.ஓ.எஸ் பிரச்சனை இருந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாகுமா என்பது அனைவர்க்கும் வரக்கூடிய சந்தேகம். பிசிஓஎஸ் இருக்கும் போது உங்கள் கருப்பைகள் இயல்பை விட பெரியதாக இருக்கும். இந்த பெரிய கருப்பைகள் முதிர்ச்சியடையாத முட்டைகளை கொண்ட பல சிறிய நீர்க்கட்டிகளை கொண்டிருக்கலாம். மேலும் பிசிஓஎஸ் பற்றி தெரிந்து கொள்ள வெப்சைட் கிளிக் செய்யவும்:

கர்ப்பத்தை உறுதி செய்யப்படும் பரிசோதனைகள் என்னென்ன?

படம்
  கர்ப்பிணிகள் கரு உண்டாகியிருப்பதை வீட்டிலேயே செய்யகூடிய கர்ப்ப பரிசோதனை   மூலம்  எளிதாக கண்டறியவும் முடியும். கர்ப்ப பரிசோதனையில் ஹெச்.சி.ஜி (hCG) மற்றும் பீட்டா ஹெச்.சி.ஜி (Beta hCG) என்னும் ஹார்மோன் முக்கிய பங்குவகிக்கிறது. 

தைராய்டு (Thyroid ) இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

படம்
  தைராய்டு இருக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? தெரிந்து கொள்ள: https://bit.ly/3mHtN2g