இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அனாமலி ஸ்கேன் டிப்ஸ் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் (Anomaly Scan or Mid Pregnancy Scan)

அனோமலி ஸ்கேன் செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்  அனோமலி ஸ்கேன் என்றால் என்ன? அனாமலி ஸ்கேன்  எந்த வாரம் செய்யப்படும்  அனாமலி ஸ்கேன் செயல்முறை எவ்வாறு இருக்கும் அனாமலி ஸ்கேன் பரிசோதனையில்  டவுன் சிண்ட்ரோம் நோயை கண்டறிய முடியுமா? அனாமலி ஸ்கேன் செய்வதால் கருவின் ஆரோக்கியத்துக்கு உறுதி கொடுக்குமா? அனாமலி ஸ்கேன் அடிக்கடி செய்யலாமா?  3 டி/ 4 டி அனாமலி ஸ்கேன் என்றால் என்ன? அனாமலி ஸ்கேன் செய்வதற்கான நேரம் எப்போது? அனாமலி ஸ்கேன் செய்வதால் ஏற்படும் நன்மைகள்? மேலே உள்ள அனைத்து விதமான அனாமலி ஸ்கேன் பற்றிய கேள்விகள் மற்றும் பிரசவகாலத்திற்கு தேவையான முழுமையான தகவல்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் எங்கள் வெப்சைட் கிளிக் செய்யுங்கள்!!!

டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் எப்படி இருப்பார்கள்? Down Syndrome Baby

டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் எப்படி இருப்பார்கள், என்பதை இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்:  டவுன் சிண்ட்ரோம் ( மனநலிவு  குறைபாடு ) என்பது மரபணு அல்லது குரோமோசோம் குறைபாடு இருப்பதால் உண்டாகும். டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் பொதுவாக இருக்கண்களும் பெரியதாக, இயல்பயை விட சற்று வித்தியாசமாக இருக்கும். மன வளர்ச்சி, முன் நெற்றி, வாய் பகுதி, தாடை என குழந்தைகள் தோற்றம் இயல்பயை விட மாறுதலாக இருக்கும். என் டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதின் மூலம் கருவில் இருக்கும் போதே இதை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

அனோமலி ஸ்கேன் | நடுப்பகுதியில் கர்ப்ப கால ஸ்கேன்

 அனோமலி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஏன் செய்யப்படுகிறது? கர்ப்ப காலத்தில் நடைபெறும் மிக முக்கியமான பரிசோதனை கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சி, எடையை கண்டறியும் ஸ்கேன் ஆகும்.18-21 வாரங்களில் செய்யப்படும் விரிவாக ஸ்கேன் ஆகும். சோனோகிராஃபி பார்க்கும் வகையில் அனைத்து உறுப்புகளையும் மதிப்பீடு செய்ய கரு சரியான அளவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ள அனோமலி ஸ்கேன் (ஒழுங்கின்மை ஸ்கேன்) செய்யப்படுகிறது. விரிவான அனாமலி ஸ்கேன் பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள:  முகவரி 16, வைத்தியராமன் தெரு, பார்த்தசாரதி புரம், டி.நகர், சென்னை, தமிழ்நாடு 600017 பாஜக அலுவலகத்திற்கு எதிரே, இந்தி பிரச்சார் சபைக்கு எதிரே முதல் வலதுபுறம். தொடர்பு எண் + 91-73387 71733 + 91-44-4359 4620