இடுகைகள்

கர்ப்ப பரிசோதனை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கர்ப்பத்தை உறுதி செய்யப்படும் பரிசோதனைகள் என்னென்ன?

படம்
  கர்ப்பிணிகள் கரு உண்டாகியிருப்பதை வீட்டிலேயே செய்யகூடிய கர்ப்ப பரிசோதனை   மூலம்  எளிதாக கண்டறியவும் முடியும். கர்ப்ப பரிசோதனையில் ஹெச்.சி.ஜி (hCG) மற்றும் பீட்டா ஹெச்.சி.ஜி (Beta hCG) என்னும் ஹார்மோன் முக்கிய பங்குவகிக்கிறது.