டவுன் சிண்ட்ரோம் என்றால் என்ன? - What is Down Syndrome?

டவுண் சின்ட்ரோம் (மனநலிவு நோய்)



குரோமோசோம்கள் குறைபாடு காரணமாக கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு உண்டாகும் அரிதான பாதிப்பு டவுண் சின்ட்ரோம் (மனநலிவு நோய்) என்றழைக்கப்படுகிறது. என்.டி அளவீடுடன், கருவுற்ற பெண்ணின் வயது மற்றும் கர்ப்பம் அடைந்த தேதியை சேர்த்து சிசுவின் குரோமோசோமில் ஆபத்து இருப்பதை கணக்கிடப்படுகிறது. என் டி ஸ்கேன் செய்வதின் மூலம் டவுண்சின்ட்ரோம் குறைபாடு இருப்பதை கண்டறிய முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கர்ப்பத்தை உறுதி செய்யப்படும் பரிசோதனைகள் என்னென்ன?

அம்னோசென்டெசிஸ் மற்றும் சி.வி.எஸ் வேறுபாடுகள் | Amniocentesis vs Chorionic Villus Sampling Differences

கர்ப்ப காலத்தில் எடுக்கப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வகைகள்