அனோமலி ஸ்கேன் | நடுப்பகுதியில் கர்ப்ப கால ஸ்கேன்

 அனோமலி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஏன் செய்யப்படுகிறது?

கர்ப்ப காலத்தில் நடைபெறும் மிக முக்கியமான பரிசோதனை கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சி, எடையை கண்டறியும் ஸ்கேன் ஆகும்.18-21 வாரங்களில் செய்யப்படும் விரிவாக ஸ்கேன் ஆகும். சோனோகிராஃபி பார்க்கும் வகையில் அனைத்து உறுப்புகளையும் மதிப்பீடு செய்ய கரு சரியான அளவு உள்ளதா என்பதை அறிந்து கொள்ள அனோமலி ஸ்கேன் (ஒழுங்கின்மை ஸ்கேன்) செய்யப்படுகிறது. விரிவான அனாமலி ஸ்கேன் பற்றிய கூடுதல் தகவல்கள் தெரிந்து கொள்ள: 

முகவரி
16, வைத்தியராமன் தெரு, பார்த்தசாரதி புரம், டி.நகர், சென்னை, தமிழ்நாடு 600017 பாஜக அலுவலகத்திற்கு எதிரே, இந்தி பிரச்சார் சபைக்கு எதிரே முதல் வலதுபுறம்.

தொடர்பு எண்
+ 91-73387 71733
+ 91-44-4359 4620

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 குறிப்புகள் | 5 Tips to Lose Weight After Childbirth in Tamil

டவுன் சிண்ட்ரோம் என்றால் என்ன? - What is Down Syndrome?

பி.சி.ஓ.எஸ் (PCOS) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்