டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் எப்படி இருப்பார்கள்? Down Syndrome Baby

டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் எப்படி இருப்பார்கள், என்பதை இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்: 

டவுன் சிண்ட்ரோம் (மனநலிவு குறைபாடு) என்பது மரபணு அல்லது குரோமோசோம் குறைபாடு இருப்பதால் உண்டாகும். டவுண் சிண்ட்ரோம் குழந்தைகள் பொதுவாக இருக்கண்களும் பெரியதாக, இயல்பயை விட சற்று வித்தியாசமாக இருக்கும். மன வளர்ச்சி, முன் நெற்றி, வாய் பகுதி, தாடை என குழந்தைகள் தோற்றம் இயல்பயை விட மாறுதலாக இருக்கும். என் டி அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதின் மூலம் கருவில் இருக்கும் போதே இதை பற்றி தெரிந்து கொள்ளலாம். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கர்ப்பத்தை உறுதி செய்யப்படும் பரிசோதனைகள் என்னென்ன?

அம்னோசென்டெசிஸ் மற்றும் சி.வி.எஸ் வேறுபாடுகள் | Amniocentesis vs Chorionic Villus Sampling Differences

அனாமலி ஸ்கேன் டிப்ஸ் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் (Anomaly Scan or Mid Pregnancy Scan)