இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 குறிப்புகள் | 5 Tips to Lose Weight After Childbirth in Tamil

படம்
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க டிப்ஸ் 1. உடற்பயிற்சி செய்யுங்கள் பிரசவம் சுகப்பிரசவமாக மற்றும் அறுவை சிகிச்சை முறை பிரசவமாக இருந்தாலும்  மருத்துவரின் அறிவுரையோடு உடற்பயிற்சி செய்யலாம். 2. தாய்ப்பால் கொடுக்க தவிர்க்க வேண்டாம் பிரசவத்துக்கு பிறகு உடல் எடை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனில் அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 3. உணவில் கவனம் கொள்ள வேண்டும்  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அதிகமாக உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும். 4. அவசியம் திரவ ஆகாரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் திரவ ஆகாரங்கள் உடலுக்கு நீர்ச்சத்து தரக்கூடியவை மட்டுமே அல்ல, உடலுக்கு வேண்டிய சத்துகளையும் கொடுக்க கூடியவை. 5. மன அழுத்தத்தை  குறைக்க வேண்டும்  கிளிக் செய்யவும்:  பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 குறிப்புகள்

சீக்கிரம் கர்ப்பம் ஆக என்ன செய்ய வேண்டும்? | How to Get Pregnant Fast

படம்
புதிதாக திருமணம்  ஆன தம்பதியினர் விரைவில் கர்ப்பம் அடைய வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கும். சீக்கிரம் கர்ப்பம் ஆக என்ன செய்ய வேண்டும், மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் இருந்தால் கருத்தரிப்பதில் இருக்கும்  சிக்கல்கள்  என்ன ? அதை எப்படி சரி  செய்வது என்னும் சந்தேகம் பலருக்கும் உண்டாகிறது. பல பெண்கள் கர்ப்பம் ஆவது குறித்து கேள்விகள் மனதில் கொண்டுள்ளனர்,  கர்ப்பகாலம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள சென்னை மகளிர் கிளினிக் வெப்சைட் கிளிக் செய்யவும்.