பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 குறிப்புகள் | 5 Tips to Lose Weight After Childbirth in Tamil
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க டிப்ஸ்
1. உடற்பயிற்சி செய்யுங்கள்
பிரசவம் சுகப்பிரசவமாக மற்றும் அறுவை சிகிச்சை முறை பிரசவமாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையோடு உடற்பயிற்சி செய்யலாம்.
2. தாய்ப்பால் கொடுக்க தவிர்க்க வேண்டாம்
பிரசவத்துக்கு பிறகு உடல் எடை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனில் அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
3. உணவில் கவனம் கொள்ள வேண்டும்
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அதிகமாக உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
4. அவசியம் திரவ ஆகாரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்
திரவ ஆகாரங்கள் உடலுக்கு நீர்ச்சத்து தரக்கூடியவை மட்டுமே அல்ல, உடலுக்கு வேண்டிய சத்துகளையும் கொடுக்க கூடியவை.
5. மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்
கிளிக் செய்யவும்: பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 குறிப்புகள்
கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks for your feedback.