இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
Everything You Need to Know about Follicular Study Scan | ஃபோலிகுலர் ஸ்கேன் பற்றி முழுமையாக அறிவோம்!
ஃபோலிகுலர் ஆய்வு ஸ்கேன் ( Follicular Study Scan) ஃபோலிகுலர் ஆய்வு ஸ்கேன் என்பது உங்கள் மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அண்டவிடுப்பின் போது கரு முட்டையின் அளவு, நிலை மற்றும் அதன் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க செய்யப்படும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செயல்முறையாகும். ஃபோலிகுலர் ஸ்டடி ( Follicular Study) யாருக்கு தேவைப்படும்? ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும் பெண்கள், கருவுற முயற்சி செய்யும் போது அவர்களின் அண்டவிடுப்பின் நிலையை கண்டறிய இந்த ஸ்கேன் செய்யப்படும். பிசிஓடி அல்லது பி.சி.ஓ.எஸ் போன்றவை இருக்கும் போது. இயற்கையாக கருத்தரிக்க முயற்சி செய்பவர்கள் இந்த ஸ்கேன் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ஃபோலிகுலர் ஸ்டடி ஸ்கேன் பற்றிய மற்ற தகவலை தெரிந்து கொள்ள: பிசிஓடி நோயாளிக்கு ஃபோலிகுலர் ஆய்வின் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுவது அவசியம் உங்கள் ஃபோலிகுலர் ஆய்வு அறிக்கையில் என்ன இருக்கிறது தெரியுமா? ஃபோலிகுலர் ஆய்வில் எண்டோமெட்ரியல் லைனிங் (ET) என்றால் என்ன? ஃபோலிகுலர் ஆய்வுக்குப் பிறகு சிகிச்சையின் அடுத்த கட்டம் என்ன? ஃபோலிகுலர் ஸ்டடி ஸ்கேன் 5 முக்கியமான நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுவத...
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 குறிப்புகள் | 5 Tips to Lose Weight After Childbirth in Tamil
பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க டிப்ஸ் 1. உடற்பயிற்சி செய்யுங்கள் பிரசவம் சுகப்பிரசவமாக மற்றும் அறுவை சிகிச்சை முறை பிரசவமாக இருந்தாலும் மருத்துவரின் அறிவுரையோடு உடற்பயிற்சி செய்யலாம். 2. தாய்ப்பால் கொடுக்க தவிர்க்க வேண்டாம் பிரசவத்துக்கு பிறகு உடல் எடை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனில் அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 3. உணவில் கவனம் கொள்ள வேண்டும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அதிகமாக உணவின் மீது கவனம் செலுத்த வேண்டும். 4. அவசியம் திரவ ஆகாரங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் திரவ ஆகாரங்கள் உடலுக்கு நீர்ச்சத்து தரக்கூடியவை மட்டுமே அல்ல, உடலுக்கு வேண்டிய சத்துகளையும் கொடுக்க கூடியவை. 5. மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் கிளிக் செய்யவும்: பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 குறிப்புகள்
கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks for your feedback.