பி.சி.ஓ.எஸ் (PCOS) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

பிசிஓஎஸ் பிரச்சனையை  கொண்டிருக்கும் பெண்கள் அல்லது கருவுறுதலை எதிர் நோக்கும் அனைவரும் பி.சி.ஓ.எஸ் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.


பிசிஓஎஸ் என்பது 15 வயது முதல் 44 வயது வரை உள்ள பெண்களை பாதிக்கும் ஹார்மோன் பிரச்சனை. இந்த வயதினரிடையே 2.2 மற்றும் 26.7 சதவீத பெண்களுக்கு  பிசிஓஎஸ் இருப்பதற்கான நம்பகமான ஆதாரம் உள்ளது. 

ஒரு பெண் பிசிஓஎஸ் கொண்டிருந்தால் அவர்களது இனப்பெருக்க அமைப்பிலும் ஹார்மோன் குறுக்கீடுகள் இருக்கலாம். பி.சி.ஓ.எஸ் பிரச்சனை இருந்தால் கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாகுமா என்பது அனைவர்க்கும் வரக்கூடிய சந்தேகம். பிசிஓஎஸ் இருக்கும் போது உங்கள் கருப்பைகள் இயல்பை விட பெரியதாக இருக்கும். இந்த பெரிய கருப்பைகள் முதிர்ச்சியடையாத முட்டைகளை கொண்ட பல சிறிய நீர்க்கட்டிகளை கொண்டிருக்கலாம். மேலும் பிசிஓஎஸ் பற்றி தெரிந்து கொள்ள வெப்சைட் கிளிக் செய்யவும்:


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 குறிப்புகள் | 5 Tips to Lose Weight After Childbirth in Tamil